donate eye - vijay
தனது பிறந்தநாளையொட்டி கண்தானம் செய்யும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய்க்கு நாளை (புதன்கிழமை) பிறந்தநாள். இந்த பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோள்:
"எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.
இதேபோல் ரத்ததானம் செய்வதுடன், ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

The actor is facing a splendid time in his career now, what with the big names in the industry roping him in. On the political front too, the leader he supported is wielding power. All is going as planned and tomorrow when he celebrates his birthday what will be on the top spot in Vijay’s mind?
Here is what. Vijay, reports reveal, has requested his fans to celebrate his birthday tomorrow helping the poor and the needy in the society. The actor has been in the news many times earlier too for the efforts that he takes for the underprivileged in the society.
There are reports that all the babies born tomorrow at the Govt. Children Hospital in Egmore will receive a gold ring for their little finger. Incidentally this happens to be the same place where the star was born more than 37 years back on the same day. It is not very clear who will sponsor the gifts for the newborns though.
Some birdies also reveal that Vijay will lunch with the children in an orphanage tomorrow. It is good to know that the stars are able to do their bit for the underprivileged and the orphaned on their special days.
Great going ‘Ilaya Thalapathi,’ we hope many follow your footsteps!
Vijay plans big b'day celebrations!
Vijay and his VMI are planning big celebration on the star's birthday on June 22.
Vijay has requested his fans to donate their eyes on his birthday.
All babies born on June 22 at a government child hospital in Egmore will be given a gold ring.
Vijay has not forgotten his roots, as he was born in the very same hospital when his father SAC was a struggling assistant director.
Vijay on his birthday will be having lunch with children at an orphanage.
He has requested his fans to celebrate his birthday by helping the poor and needy.
http://www.sify.com/movies/vijay-plans-b
No comments:
Post a Comment