பொள்ளாச்சியில் இருந்து திருமூர்த்தி மலை செல்லும் வழியில் இருக்கிறது வல்ல குண்டாபுரம். இந்த ஊரில் நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.
இது நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பிறந்த ஊர் என்பதால், அவரது தீவிர ரசிகர் என்பதால் விஜய் உற்சாகமாக நடித்து வருகிறார்.
கவுண்டமணி வீட்டிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அப்போது விஜய் மற்றும் படப்பிடிப்புக்குழுவினர் கவுண்டமணியின் தாயாரை சந்தித்து பேசினர்.
கவுண்டமணி பற்றிய சிறு வயது நினைவுகளை பகிர்ந்துகொண்ட அவரது தாயார், விஜய் மற்றும் குழுவினருக்கு வாழ்த்து கூறினார்.
No comments:
Post a Comment