Thursday, July 29, 2010

விஜய் எடுக்கும் புது ஆயுதம் - குங்குமம்




Wednesday, July 28, 2010

விஜயின் குழந்தை இரசிகர்கள் சில காட்சிகள்

சினிமாவில் நிறைய நடிகர்கள் வருவார்கள் அவர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள் ஆனல் ஒரு சில நடிகர்களுக்கு மட்டும் குழந்தை ரசிகர்கள் இருப்பார்கள் அந்த வரிசையில் ரஜினிக்கு அடுத்து நம்ம இளையதளபதி விஜய்க்கு மட்டும் தான் குழந்தை ரசிகர்கள் இருகின்றனர் அதற்கு சில காட்சிகள் இங்கே















Velayutham Movie Launch Video

Part 1



part 2



part 3

வரிசைக்கட்டி வாராரு விஜய் - இனி ஹிட்டு தான்!

தமிழ்த் திரையுலகில், வருடத்திற்கு அதிகமான படங்கள் தரக்கூடிய நடிகர் என்றால் அது விஜய்தான். அந்தப் பேரினை காப்பாற்றும் வகையில், இந்த ஆண்டிலும் விஜய்க்கு வரிசையாக படங்கள் வந்து குவிகின்றன.
விஜய் நடிப்பில் இதுவரை வந்த 5படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டன.அது மட்டும் இல்லாது படத்துக்கு படம் தன் சம்பள பணத்தை ஏகத்துக்கும் ஏற்றிக்கொண்டே போகிறார். என்றாலும், விஜய்க்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டாபோட்டி போடுகின்றனர்.

இதற்கு என்னக் காரணம் எனக் கேட்டால்...

மற்ற நடிகர்களைவிட விஜய் மட்டும் தான் உடனுக்குடன் படங்களை முடித்துக் கொடுக்கிறார். எத்தனை படங்கள் கைவசம் இருந்தாலும், எல்லாப் படங்களுக்கான கால்ஷீட் தேதிகளை சரியாக முறைப்படுத்தி தருகிறார். விஜய்யால் எந்தப் படத்திற்கும் தடங்கலே வந்ததில்லை என்று விளக்கம் சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இப்படியாக... நல்லப்பிள்ளையான விஜய்க்கு அடுத்து வரும் படங்கள் ஹிட்டாக அமையும் என்று திரைவட்டாரப் பேச்சுக்கள் அடிபடுதுங்க...

விஜய்யின் ‘‘வேலாயுதம்” (தெலுங்கு-ஆசாத்) படத்தை இயக்கிவரும் ராஜாவும் இதையே சொல்கிறார். “வேலாயுதம்” படம் இதுவரை விஜய்க்கு வந்தப் படங்களிலிருந்து சற்று மாறுபட்டது. இதில் ‘பஞ்ச் டயலாக்’ எல்லாம் இல்லை. இந்தப் படத்தில் புதுமாதிரியான விஜய்யை ரசிகர்கள் பார்க்கலாம். என்று உறுதிச்சான்று அளித்திருக்கிறார் ராஜா.

இயக்குனர் சித்திக்கும், “காவல் காதல்” ( மலையாளம்-பாடிகாட்) படம் விஜய்க்கு இந்த ஆண்டின் சிறந்தப் படமாக அமையும் என்கிறார்

வேலாயுதம்’, ‘காவல் காதல்’ படங்களை அடுத்து விஜய், லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார். இதில் சிம்பு நடிக்க இருந்தது. தற்போது விஜய்க்கு மாறியுள்ளது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாம்.

அடுத்ததாக ‘யாவரும் நலம்’ பட இயக்குனர் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் “24” என்னும் படம். இந்தப் படத்தின் கதையினை கேட்டவுடன் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பிடித்துப்போனதால் இதில் விஜய் நடிக்கிறார்.
இந்த “24” படமும் கூட, விக்ரம் நடிக்க இருந்ததாம். விக்ரம் தற்போது பூபதிபாண்டியன் இயக்கத்தில் நடிக்க இருப்பதால், விஜய்யின் கைவசமாகியுள்ளது. இப்படத்தை ஏ.எம்.ரத்னத்தின் “ஸ்ரீ சூர்யா மூவிஸ்” பட நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன் குஷி, கில்லி படங்களை சூர்யா மூவிஸ் தான் தயாரித்தது. இந்த வெற்றிப் படங்களின் வரிசையில் “24” படமும் அமையும் என்று கூறப்படுது.

இதைத் தொடர்ந்து சீமானின் இயக்கத்தில் “கோபம்” என விஜய் படங்களின் லிஸ்ட் நீள்கிறது.

மேலும், முக்கியமான விஷயம், “3 இடியட்ஸ்” படத்தை ஷங்கர் தமிழில் ரீமேக் செய்யப்போவது உறுதியாகி உள்ளதாம். ஜெமினி ஃபில்ம் சர்க்யூட் இதை தயாரிக்கிறதாம். அதில் விஜய்யும், சிம்புவும் நடிப்பார்கள் என்றும் தெரிகிறது.
இப்படியாக... தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிக மணிகளுக்குகாக தொடர்ந்து ஹிட் படங்களில்(!?) நடிக்க இருக்கிறார் விஜய்... எல்லாம் ஒரு நம்பிக்கை தான்...

Thanks to: Nakkeeran

Friday, June 4, 2010

VIJAY MARRIAGE ALBUM HQ

Actor Vijay with wife Sangeetha



Actor Vijay with his son Sanjay


Actor Vijay with his Mom and Dad

Vijay was born on June 22 1974 to S.A. Chandrasekhar and Shoba Chandrasekhar. His full name is Joseph Vijay Chandrasekhar. He had a sister named Vidhya who died when she was just two. Vijay studied Visual Communications at Loyola College, but dropped out to pursue an acting career. He is interestingly also collegemates with other prominent personalities Surya Sivakumar, Yuvan Shankar Raja, Karthik Raja and Vishnuvardhan.






Young Vijay with Mother and Dad




Vijay Sangeetha Wedding Pictures

Tamil actor Vijay married Sangeetha on 25th August 1999. They have two children, Jason Sanjay, born on August 26, 2000 in London; and Divya Saasha born on September 9, 2005 in Chennai. Vijay's wife Sangeetha is from London, United Kingdom and has a Sri Lankan background.


Vijay Sangeetha Wedding Pictures








Actor Vijay During School Days

Tamil Actor Vijay after schooling he joined for a degree in Visual Communications at Loyola College Chennai but later dropped his studies to pursue an acting career. Here are some of his teenage photos from his school days.





Vijay as a baby boy




Young Vijay

Younger Vijay with his mom and dad






Popular Posts