Saturday, May 24, 2014

மேஜர் முகுந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார் விஜய். முகுந்தின் மகளுடன்..!


Thursday, April 17, 2014

The official Invitation for Jilla 100th day Celebration!


What ‪#‎Vijay‬ and ‪#‎NarendraModi‬ discussed about

# IlayathalapathyVijay : I'm happy that a great
leader like Guruji Narendra Modi invited an ordinary
person like me for a meeting. When Narendra Modi
was in Chennai, he expressed his wish to meet me
but I couldn't made it possible as I was shooting in
Hyderabad. After Narendra Modi's Chennai visit, he
wished to meet me in Coimbatore and it was an
apolitical meeting where we discussed purely about
cinema. when Narendra Modi discussed about my
21 years of film career and growth, it was a proud
moment for me. Narendra Modi is very humble and
polite in his speech, it is indeed a great pleasure to
meet the respectable leader of our country.

Sunday, March 30, 2014

'கத்தி' பட ஃபர்ஸ்ட் லுக் எப்போது?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
விஜய், சமந்தா நடிக்கும்
படத்தின் பெயர் 'கத்தி' தான் என
உறுதியாகிவிட்டது. படத்தின்
தலைப்பு தெரிந்த பின்பு ரசிகர்களின்
எதிர்பார்ப்பு முழுவதும் படத்தின் ஃபர்ஸ்ட்
லுக் எப்போது? என திசைமாறியுள்ளது.
இயக்குநர் தரப்பில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ல்
வெளியாவதாக சொல்லப்படுகிறதாம்.
தலைப்பு வெளியானதும் ரசிகர்கள்
விதவிதமாக படத்தின்
பெயரை வடிவமைத்து இணையத்தில்
வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
'கத்தி' பட பாடல்
காட்சி படமாக்கப்படும்போது விஜய்யின்
நடனத் திறமையைக் கண்டு ஆச்சரியத்தில்
உறைந்து போய்விட்டாராம் சமந்தா என
ஷூட்டிங் ஸ்பாட் தகவல்கள்
தற்போது ரசிகர்களுக்குத் தீனியாகிவரும்
நேரத்தில், எதிர்பார்ப்பின் படி ஏப்ரல் 14ல்
ஃபர்ஸ்ட் லுக் வெளியானால்,
ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
அனிருத் இசையமைக்க, ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ்
ஒளிப்பதிவு செய்யும்
இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடத்
திட்டமிட்டிருக்கிறது படக்குழு.
படத்தின் டீஸர்
சுதந்திரதினத்தன்று வெளியாகிறதாம்.
அதே நாளில் 'அஞ்சான்' படம் ரீலிஸ்
ஆவது குறிப்பிடத்தக்கது.

Yes, Vijay is surely doing it in Kaththi ...


cute drawing


Vijay Moved From Vaal to Kaththi


Saturday, February 15, 2014

Popular Posts