Tuesday, October 12, 2010

All About vijay- The life history of Thalabathy







KING OF KINGS
All About vijay- The life history of Thalabathy
ACTOR VIJAY PROFILE

Actor Name : Vijay ( Joseph Vijay)
Fans Name HIM As : Ilayathalapathy
Film Personalities Titled Him As : Vassol Chakaravathy
Family : Father-S.A.Chandrasekharan, Shobha Chandrasekharan,
Wife- Sangeetha, Son- Sanjay.
Date of birth : 22-June1974
Birth Place : Egmore, Chennai
Eduction : B.SC Visual Communication
College : Loyala College, Chennai.
First Film : Naalaiya Theerppu in Tamil

Biography

# Tamil actor Vijay is a great fan of Super star Rajinikanth. He says that none can replace his place in cinema.

# While shooting for “Pokiri” he undergone a minor operation due to irritation and swelling in his eyes. Suddenly he was hospitalised and operated. He recovered after couple of weeks of rest.

# One of his fan committed suicide as he couldn’t get ticket for the first day show of blockbuster “Thiruppachi”.Vijay went to his house and consoled his parents. Later he requested his fans to refrain from such activities.

# The actor on his birthday presented free books and notebooks for 50 thousand poor students. On his birthday he prefers social service to celebrations in star hotels.

# He entered the Tamil film industry as a child artist.

# The actor made his tamil film debut with “Naalaya Theerpu” in 1992 which was flop.

# He came to limelight after his first blockbuster “Poove Unakkaga” in 1996.

# The tamil actor won the title of ” Ilayathalapathy ” from his affectionate fans. “Ilayathalapathy” literally means “Young General”. The same title is used in his films.

# It was reported that he is planning to start a Charitable Trust in his sister’s name. Through that he is planning to help poor children in continuing their studies.

# Dr. MGR University awarded “Honorary Doctorate” for the Tamil actor Vijay, recognising his contribution for the film industry.

KING OF KINGS
# His father, S. A. Chandrasekar is a popular film director.

# His mother Shobha Chandrasekar is an accomplished playback singer.

# His sister “Vidhya” died when she was just two years.

# He married Sangeetha on 25th August 1999.

# The actor won Tamil Nadu state’s Best Actor award for “Kadhalukku Mariyadhai” in 1997.

# He also won Tamil Nadu state’s “Kalaimamani award” in 1998.


AWARDS

Kalaimamani award in 1998, Tamil nadu state Best Hero award in 1997 for Kaadhalukku Mariyadhai.
VijayJoseph Vijay Chandrasekhar is an Indian film actor. Vijay began his career doing minor roles as a child artist in the Tamil cinema industry, while also attending a theatre for stage plays, to follow his dream to act.

After five years of minor and unnoticed roles in Tamil language films, he gained Indian cinema’s attention in 1996 by playing the role of Raja in Poove Unakkaga. His first blockbuster and since then Vijya has acted in over forty Indian films, with his main intention being Tamil language ventures, earning him the prestigious title of Ilayathalapathy in 1996.Actor Vijay

The title name is now mentioned in the credits of all his projects. Vijay is currently the third most popular Indian actor of Tamil origin in the world after, senior actors, Kamal Haasan and Rajinikanth.

He comes from a family which has strong experience in the film industry. S. A. Chandrasekar, his father, is a popular director and mother Shobha is an accomplished playback singer. He performs predominantly in leading roles in high-budget and major studio films, ranging from romantic comedies and drama to science fiction and action thrillers.

KING OF KINGS
His most popular films include Poove Unakkaga in 1996, Kadhalukku Mariyadhai in 1997, Ghilli in 2004, and Pokkiri in 2007. Vijay made his debut as a child artiste in the film, Vetri. His first film, as hero, was Naalaya Theerpu. Vijay hit films like Poove Unakkaga, Love Today, Nerrukku Ner, Once More, Kadhalukku Mariyadhai, Ninaithen Vandhai, Endrendrum Kadhal and Thulladha Manamum Thullum have, one after the other, helped him to establish himself as the next Tamil Super Star.

Vijay has also appeared in several commercials like Coca-Cola & Sunfeast Milky Magic Biscuit. Vijya is the youngest actor to have won the MGR award from the Tamil Nadu Government and Kalaimamani award. Vijya latest hits include Khushi, Priyamanavale, Madhurey, Ghilli and Vijyas last venture Pokkiri, directed by Prabhu Deva, is declared a blockbuster in Tamil Nadu and Kerala.

FILMOGRAPHY

Nalaya Theerpu - 1992
Senthoorapand - 1993
Rasigan - 1994
Deva - 1994
Rajavin Parvailae - 1995
Vishnu - 1995
Chandralekha - 1995
Coimbatore Mapple - 1996
Poove Unakkagha - 1996
Vasantha Vasal - 1996
Manbumigu Manavan - 1996
Selvaa - 1996
Kalamelam Kathiruppen - 1997
Love Today - 1997
Once More - 1997
Neeruku Ner - 1997
Kadalukku Mariyadha - 1997
Ninaithen Vandai - 1998
Priyamudan - 1998
Nilaave Vaa - 1998
Thulladhamanamum Thullum - 1999
Endrendrum Kaadhal - 1999
Nenjinile - 1999
Minsara Kanna - 1999
Kanukkul Nilavu - 2000
Kushi - 2000
Priyamanavale - 2000
Friends - 2001
Badri - 2001
Shahjahan - 2001
Tamizhan - 2002
Youth - 2002
Bagavathi - 2002
Vaseegara - 2003
Pudhiya Geethai - 2003
Thirumalai - 2003
Udhaya - 2004
Ghillli - 2004
Madurey - 2004
Thirupachi - 2005
Sachien - April 14th, 2005
Sivakasi - 2005
Aadhi - 2006
Pokkiri - January 14, 2007
Azhagiya Thamizh Magan - 2007
Kuruvi - 2008
Villu - 2009
Vettikaaran - Dec 18th, 2009
Sura-2010

KING OF KINGS
1) இளையதளபதி விஜயின் இயற்பெயர்: ஜோசப் விஜய் ஜீன் மாதம் 22திகதி 1974 ஆண்டு சந்திரசேகர் சோபா தம்பதிகளுக்கு மூத்த மகனாக பிறந்தவர் விஜய்.

2) விஜய்,Balalok virugambakkam and visual communication loyola கல்லூரியில் படித்தவர்.

3 ) விஜய்க்கு வித்யா என்ற 2 வயது தங்கை சிறுவயதிலே இறந்து விட்டார், இவ் சம்பவம் சிறுவயதிலே விஜயை மிகவும் பாதித்தது.

4 ) இலங்கையை சேர்ந்த லன்டனில் டாக்டருக்கு படித்து வந்த சங்கீத சொர்ணலிங்கம் அவர்களை ஆகஷ்ட் 25,1999ம் ஆண்டு லன்டனில் விஜய் திருமனம் செய்தார்.

5 ) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது : சஞ்சய் (26/08/00)லன்டனில் பிறந்தவர் மற்றும் திவ்யா (09/09/2005) இந்தியாவில் பிறந்தவர்.

6 ) விஜயின் தந்தை எஷ் ஏ சந்திரசேகர் இவர் விஜயகாந், சிம்ரன் போன்ற பிரபலங்களை அறிமுகபடுத்திய பிரபல புரட்சி இயக்குனர் ஆவார், தாய் சோபா பிரபல பின்னனி clasical பாடகியும் ஆவார்.

7 ) விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். தந்தையின் இயக்கத்தில் விஜயகாந்தின் நடிப்பில் வெளியான 1984ஆண்டு வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் விஜயகாந்தின் இளைய பருவ நாயகனாக சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக முதல் முறையாக நடித்தவர்.

8 ) விஜய் நாயகனாக அறிமுகமான திரைப்படம் தந்தையின் இயக்கத்தில் 1992ம் ஆண்டு 14ம்தேதி வெளியான நாளையதீர்ப்பு படத்தில் 18 வயதில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார், டிசம்பர் 1992 , 14ம் தேதி நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளியிடபட்டது.

9 ) 1992ம் ஆண்டு நாளையதீர்ப்பில் 18 வயதில் அறிமுகமாகி இன்றையதீர்ப்பு சுறா 50வது படத்தில் 18வருடங்கள் தமிழ் சினிமா வரலாறு தொடர்கின்றது.


nice..but y u mentioned nalaya theerpu as flop

KING OF KINGS
10 ) ''இளையதளபதி'' என்ற பட்ட பெயரை ரசிகர்களிடமிருந்து வந்த முதல் கடிதத்தில் இளையதளபதி விஜய் என்று எழுதபட்டிருந்ததை விஜயின் பட்டபெயரக பதிவு செய்தவர். அவர் இப்போது உயிருடன் இல்லை.

11 ) இளையதளபதி விஜய் இளைஞர்களின் ரோல் மாடல் மட்டுமில்லை, தமிழகத்தில் குடும்பத்தில் ஒருவரகவும், உலக தமிழர்களின் செல்ல பிள்ளையாகவும், ஈழத்தின் திருமகனாகவும் முத்திரை பதித்தவர் .

12 ) எம்.ஜி.ஆர்- சிவாஜி.,ரஜினி-கமல் என்ற இரண்டு தலை முறை கலைஞர்கள் என்ற வரிசையில் அடுத்து இளைய தலைமுறை கலைஞர் இளயதளபதி விஜய் பற்றி! எம்.கே.டி; எம்.ஜி.ஆர்; ரஜினி என்ற மக்களின் அபிமானம் பெற்ற மாஷ் சூப்பர் ஷ்டாராக இடம் பிடித்திருக்கிறார் விஜய்

13 ) சோதனைகள் நிறைந்த தொடக்க காலத்தை தனது கடின உழைப்பினால் முறியடித்து இன்று தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்திருக்கும் விஜய்க்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது எம்.கே.தியாகராஜா பகவருக்கு பிறகு சூப்பர் ஷ்டாராக உயர்ந்து நிற்க்கும் தமிழன் என்ற தனிச்சிறப்புதான் அது.

14 ) சினிமாவில் சிகரம் தொட்டவரும் , தொடுபவர்களும் தமிழை தவிர பல மொழிகளிலும் படம் நடித்தவர்கள், ஆனால் விஜய் தமிழர்களுக்காக மட்டுமே தமிழர் என்ற ஒரே அடையாளத்தில் தமிழ் படங்களில் மட்டும் நடித்தவர், அதிக வேற்று மொழி பாடங்களை தமிழில் நடித்து தமிழர்களுக்கு விருந்து கொடுத்த பெருமை விஜய்க்கே சாரும் .

15 ) விஜய் பெற்ற முக்கிய விருதுகள் சில:
காதலுக்கு மரியாதை- tamil best actor award துள்ளாத மனமும் துள்ளும்
-1999 Tamil Naadu State film திருப்பாச்சி
-2005 Tamil Naadu State film -Spécial Award for best Actor .
போக்கிரி : -vijay award for entertainer of the year -Film fare best tamil actor award .
கில்லி: -best actor award
அழகிய தமிழ் மகன்:-vijay award for entertainer of the year .

16 ) இளையதளபதி விஜய் இளைஞர்களின் ரோல் மாடலாக இருந்தாலும் விஜயின் ரோல் மாடல் எம் ஜீ ஆர்.

KING OF KINGS
17 )சினிமாவில் மட்டுமில்லை உழைக்கும் ஒரு பகுதியை சமுகத்திலும்,மணவர்கள்,ஏழைகள் என்று சமூகத்திலும் நற்பணி செய்வதிலும் “நற்பணி நாயகன் ‘’ விஜய் தவற விடுவதில்லை .

18 ) விஜயுடன் இனைந்து அதிக படங்கள் நடித்த நாயகி சிம்ரன் விஜயுடன் 7 படங்கள் நடித்துள்ளார், விஜய் என்ற தனது சொந்த பெயருடன் 9 திரைப்படங்களில் நடித்துள்ளார் விஜய் .

19 ) விஜயின் வெற்றிபடங்களுக்கும், திருப்புமுனை கொடுத்த படங்களையும் புதிய இயக்குனர்கள் அதிகம் இயக்கிய படங்கள், விஜய் அவர்களுக்கு இயக்கும் வாய்ப்பு மட்டுமில்லை வாழ்க்கை கொடுத்துள்ளார் என்று அவர்களே கூறியுள்ளார்கள் விஜயின் 50வது படமும் இயக்குனர் ரவிகுமாருடன் இனை இயக்குனராக இருந்த S.P ராஜ்குமார் அவர்கள் சுறாவை இயக்கியுள்ளார்.

20 ) ரசிகர்களின் நற்பணிக்கு தனித்துவ அடையாளமாக விஜயின் 35வது பிறந்த தினமன்று புதிய ரசிகர்மன்ற கொடி ஒன்றை ரசிகர்மன்றத்துக்கு அறிமுகபடுத்தினார் விஜய் .

21 ) விஜயின் வாசகங்கள்: மேடைகளில் உரையாடும்போது, என் நெஞ்சில் குடுயிருக்கும் ரசிகர்கள் என்றும், ரசிகர்மன்ற கொடியில் “உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்‘’ என்ற வாசகமும், நெருங்கியவர்களுடன், நண்பர்களுடன் அண்னா, (ங்னா) என்று கதைப்பதிலும் வழக்கமுடையவர்.

22 ) தமிழ்நாட்டில் கோக் குளிர்பானத்தின் அம்பாசிடராக நடிகர் விஜய் 2000 – 2003 வரை நியமிக்கப்பட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்திருக்கிறது கோக் நிறுவனம். கொகோ கோலா குளிர்பானத்தின் பிராண்ட் நாயகனாக அம்பாசிடராக 5 வருடங்களுக்கு நியமிக்கபட்டிருந்தார் .

23 )விஜய்க்கு மிக பிடித்த வசனம் திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம் ஜெயிப்பவன் தோற்பான், தோற்பவன் ஜெயிப்பான் என்ற வசனம், விஜய் பாடிய பாடல்களில் விஜய்க்கு பிடித்தத பாடல் சச்சின் படத்தில் பாடிய பாடல்.

24 ) விஜய் இரட்டை வேடத்தில் முதல் முறையாக நடித்த படம் அழகிய தமிழ் மகன் மற்றும் வில்லு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

KING OF KINGS
25 ) வருடத்திற்க்கு ஒரு தடவை கணனி வகுப்புகளுக்கான மையங்கள் துறக்க வேண்டும் என்பதே விஜயின் நற்பணி ஆசை, சென்ற வருடம் கணனி மையங்கள் துறந்து வைத்தார், சமிபத்தில் 28ம் தேதி மார்ச் மாதம் ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்துவைத்தார் அத்துடன் இலவச கணனி மையங்களையும் துறந்து வைத்தார்.

26 ) விஜயின் சமிபகால திரைபடங்கள் ஒரே பார்முலா கதையையுடையது என்று எல்லோராலும் முத்திரை குத்தபட்டவர், ஆனால் விஜயின் நோக்கம் இன்றய உலகம் இயந்திரத்தில் இயங்க்கும் இலத்திரனியல் உலகம் வீடு விட்டா பாடசாலை, வேலை விட்டா வீடு என்றுஒட்டும் நதி போன்றது இரண்டு மணி நேரம் எல்லா சுமைகளையும் இறக்கி மக்களை சந்தோச படுத்த, மற்றும் விருதுகளை குறிவைத்து நடிப்பதில்லை, மக்களுக்கு விருந்தளிக்கவே நடிக்கிறேன் என்பதுதான் விஜயின் பதில்.

27 ) தமிழகத்தில் இளைஞர்கள் பட்டாளம் விஜய்க்கு அதிகம் என்பதால் இந்தியாவில் பல இளைஞ கட்சிகள் விஜயை இனைப்பதில் மும்முரம் காட்டுகிறார்கள், சமிபத்தில் இளையஞ காங்கிரஷ் கட்சியுடன் இனைய ராகுல் விருப்பம் தெரிவித்திருப்பதே சுட்டிகாட்டுகிறது. விஜய் நல்ல கருத்தாக்கம் படைத்த இளைஞன் மட்டுமில்லை, அமைதியான உள்ளமும் ஆழமான உனர்வுடையவர்.

28 ) பிரபல முன்னனி கலைஞர்களுடன் விஜய் நடித்த படங்கள் சிவஜியுடன் ஒன்ஷ்மோர், விஜயகாந்துடன் செந்துற பூவே , சூர்யவுடன் நேருக்கு நேர் (சூர்ய அறிமுகம்) மற்றும் பிரன்ட்ஷ், அஜித்துடன், பாடகர்பால சுப்ரமனியத்துடன் பிரியமானவளே , நடிகர் ஜெய்யுடன் பகவதி (விஜயின் தம்பியாக) நடித்துள்ளார், விஜயின் 51வது படம் காவல்காரனில் நடிகர் ராஜ்கிரனுடனும் இனைந்து நடிக்கவுள்ளார்

29 ) விஜய் சுக்ரன், பந்தயம் போன்ற திரைபடங்களில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

30 ) குழந்தைகளின் குதுகலத்துக்கும், குத்துபாடல்களுக்கும் குறும்புக்கும் தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்தவர் விஜய், குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் எல்லோரையும் குழந்தைகளுக்கு பிடிப்பத்தில்லை, குழந்தைகளுக்கு பிடிப்பவர்கள் தாயுக்கு சமம், குழந்தைகளின் நட்சத்திரம் விஜய் .

31 ) 20/ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) நடத்திய சென்னை அணியின் விளம்பரத் தூதுவர்களாக (பிராண்ட் அம்பாசடர்) இளைய தளபதி விஜய் இருந்துள்ளார் .

KING OF KINGS
32 ) விஜய் தனது 20 படங்களில் 24 பாடல்கள் பாடியுள்ளார், விஜய் பாடிய முதல் பாடல் தேவ படத்தில் கொத்தகிரி குப்பம்மா என்ற பாடல்,இறுதியாக சச்சின் திரைப்ப்டத்தில் பாடிய பாடல்.

33 ) பிரியங்கா சோப்ரா . 2000 இல் உலக அழகி பட்டம் பெற்றபிறகு விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமாகி விஜயுடன் தமிழன் படத்தில் இணைந்து ‘’உள்ளத்தை கில்லாதே’’ என்ற பாடலை பாடியுள்ளார்.

34 ) விஜய் தனது படங்களில் ஆட்டம், பாட்டம், அடிதடி, தாய் பாசம், தந்தைப்பாசம், தங்கைப்பாசம், என்று விறுவிறுப்பாகவும் சுறுப்பாகவும் சமுதாயத்திற்க்கு ஏற்றதாக சொல்லிவருகிறார்.

35 ) தெண்ணாட்டு மைக்கல் ஜக்சன் என்றழைக்கப்படும் நடனப்புயல் பிரபுதேவாவின் இதயத்தில் நடனத்திற்க்கு உலகமெல்லாம் பெயர் போனவர் உலகதளபதி விஜய் என்றால் மிகையாகது.

36 ) விஜய் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிவிடும் என்பதில் அச்சமில்லை. படங்களிலிருந்து பாடல்கள் வெளியான அடுத்த நிமிடங்களிலிருந்து கிராமத்திலிருந்து சிற்றி வரைக்கும் கேட்க்கும்மென்றால் அது விஜய் பாடலாகத்தான் நிச்சயமாக இருக்கும் .

37 ) விஜய் நடித்த திரைப்படங்கள் தியட்டர்களில் விஜய் வரும் அறிமுக காட்சிகளில் விசில் பறக்கும் விஜய் அனியும் மாஷான உடையிலிருந்து நடக்கும் நடை பேசும் வார்த்தைகளால் இளசுகளின் கண்களை கொள்ளையடித்த கனவுக்கண்ணன் விஜய் என்றால் மிகையாகது.

38 ) நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி; கல்விக் கூடங்களில் தான் நாட்டின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் தான், கல்விப் பணியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார். பல நூறு ஏழைக் குழந் தைகளை படிக்க வைப்பதும், அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டுப் புத்தகங்களையும் வழங்கி வருகிறார்.

40 ) அவரது படங்கள் வெளிவரும்போது தொலைக்காட்ட்சிகளில் உரையாடும்போது இந்நாளிலே எனது படம் மட்டுமில்லை பல நடிகர்களின் படம் வெளியாகியுள்ளது வெற்றிப்படமாக்குங்கள் என்று சொல்லத்தவறவிடுவதில்லை. அவ்வாறு எல்லோருடன் நட்புடன் பழகுவது விஜயின் இயழ்பு மட்டுமில்லை பப்ளிக் நிகழ்ச்சிகலுக்கு வரும்போது மற்றவர்கள் போல் ஆடம்பரமாகவருவதில்லை சாதரனமாக வருவார் தன்னைப்பற்றி அதிகம் பேசாதவர் அமைதியான உள்ளமும் ஆழமான உணர்வும் கொண்டவர் என்று அவரைப்பற்றி சொல்லிக்கொன்டு போகலாம்.

KING OF KINGS
41 ) திரையுலகில் விஜய்க்கு முன்னும் விஜய்க்கு பின்னும் வந்த வாரிசுகள் எத்தனையோ பேர், S.A சந்திரசேகரை விட புகழ் பெற்ற கலைஞர்களின் வாரிசுகல் சிலர் சிமாவிற்க்கு வந்தார்கள் ,ஆனால் எத்தனை பேர் அதில் விஜயை போல் வெண்றார்கள் நின்றாற்கள். அந்த அளவுக்கு தன்னை நம்பிய பெற்றோருக்கும் பெரிய அள்வில் பெருமை சேர்த்தர் விஜய்.

42 ) இப்போது விஜய்க்கு 37வயது அவர் திரையுலகுக்கு வந்து இது 18வது வருடம் நற்பணிக்காக டாக்டர் பட்டமும் பெற்று விட்டார் ஆவரது ரசிகர் மன்றங்கள் நற்பணியில் 17வருடங்களை கொடி அறிமுகத்துடன் கொண்டாடி வருகின்றன இத்தைகைய சிறப்புகளுடன் விரைவில் அரை சதம் அடிக்கப்போகும் அவருக்கும் சூப்பர் ஷ்டார் பட்டம் பெருமை சேர்க்கும் எனலாம்.

43 ) Vijay has starred in several romance and action films, along with the commercially successful films Poove Unakkaga (1996), Kadhalukku Mariyadhai (1997), Kushi (2000), Ghilli (2004), Thirupaachi (2005) , Pokkiri (2007). 17 movies are Big Hits.

44) விஜய்க்கு தமிழகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ரசிகர்மன்றங்கள் உள்ளது.

45 ) ஏழைகளுக்கு இலவசமாக வேட்டி, புடவை கொடுத்ததில் ஆரம்பித்த உங்கள் நற்பணி, நாளடைவில் இலவச திருமணம், இலவச பள்ளிக்கூடம் கட்டித்தருவது, ஏழை மாணவர்களைப் படிக்க வைப்பது உள்ளிட்ட சேவைப்பணிகளாக விரிவடைந்துள்ளது. உங்கள் சமூக உணர்வையும், தொண்டு உள்ளத்தையும் பாராட்டி, நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஜய் ரசிகர்களின் சமூக உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ளார் விஜய்.

46 ) நேற்றைய தொண்டன் இன்றைய தலைவனாக இருக்கின்றான். அதுபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி ரசிகர்களுக்கு பொருந்தும். இது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு என்பதை ஆழமாக மனதில் வைத்து, மேலும் சமூகப் பணியை வளர்க்க வேண்டும். இனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்கு பாடுபடும், ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, ஒரு வலிமைமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கையை விஜய் ஒவ்வொரு ரசிகர் மன்றங்களுக்கு உறுதியளித்து வருகிறார்.

47 ) தற்போதைய தமிழ் ஹீரோக்களில் காமெடி, டான்ஸ், ஆக்ஷன், சென்ட்டிமென்ட் எனக் கலந்து கட்டி கலகலக்கவைக்கும் பக்கா என்டர்டெயினர்
விஜய் தான்..

Thursday, September 9, 2010

For விஜய் fans








Ilayathalapathy Sweet Voice
Call this number 9092500500 you can hear our Thalapathy's voice SS MUSIC,
"Anything for VIJAY Contest"

Vijayfans SMS

JOIN ITVFC to 9219592195.

Send sms you will get our Vijay anna upcoming films news....



Vijay no:1 Spot overtook super star Rajini


ach year Loyola College Chennai has been conducting various surveys in several subjects. This time the survey is about the “Top Actors who Stole Hearts of People”. In this M.G.R holds the first spot with 21.3% to the next Sivaji Ganeshan with 18.9% for second spot. Actor Vijay is in third spot with 16.4%. For MGR most of the people like the movie “Nadodi Mannan” and for Sivaji Ganeshan “Pasa Malar” at last for Vijay “Gilli”.

This is for the first time Super Star has been in the fourth place with 16.2%. Fifth spot goes to Captain Vijayakanth has only manages 10.7% who turns politician.

In the current trend heroes actor Vijay clinches the first spot beating Super Star by a small margin.

Idea Anything for Vijay - SS Music


















Drawing pictures of Vijay









Vijay TV Apologize to Vijay and விஜய் fans

VIJAY FLAGS OFF EYE DONATION RALLY

கண்தானப் பேரணி-தொடங்கி வைத்தார் விஜய்
சென்னையில் இன்று ரோட்டரி கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண் தான விழிப்புணர்வுப் பேரணியை நடிகர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மெரீனா கடற்கரையில் நடந்த இந்த பேரணியில், கல்லூரி மாணவ, மாணவியர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், சென்னை மேயர் மா.சுப்ரமணியமும் கலந்து கொண்டார்.

விஜய் வருகையை அறிந்ததும் அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். இதனால் விஜய் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. கடும் சிரமத்திற்கு மத்தியில் வந்து சேர்ந்த விஜய், கொடியசைத்துத் தொடங்கி வைத்த பின்னர் வேனில் ஏறி நின்று சிறிது நேரம் மட்டுமே பேசி விட்டு கிளம்பிப் போய் விட்டார்














★JOS ALUKKAS NEW PIC in BLACK DRESS- V I J A Y ★





Velayudham Photo shoot Stills

you have seen the Old stills of velayudam its an Designed Stills this is the stills which posted here taken in Photo shoot stills





thanks: www.actorvijay.net

Vijay's Success Story

விஜயின் வாழ்க்கை கில்லி பட திரைக்கதை போல அத்தனை வேகமானதாகத்தான் பலராலும் நம்பப்படுகிறது. சொல்லப்படுகிறது. விஜய் முதலில் நடிக்க வேண்டும் என்ற போது அவர் வீட்டிலே எதிர்ப்புதான் பதிலாய் வந்தது. தன் நண்பர்களிடத்தி...ல் சொல்லியிருந்தாலும் கிண்டலும் கேலியும்தான் செய்திருப்பார்கள். அப்போது இருந்த விஜயின் தோற்றம் அப்படி. மட்டுமில்லாமல் சினிமாவில் நுழைவதற்கான ட்ரேட் மார்க் தகுதிகளாக வாரிசுகள் உருவாக்கி வைத்திருக்கும் குதிரையேற்றம், சண்டை பயிற்சி, நடனம் என எந்த முன்னேற்பாடுகளும் அவர் செய்யவில்லை. சினிமாவில் நுழைய அவர் செய்த அதிகபட்ச முயற்சியே வீட்டில் சொல்லாமல் உதயம் தியேட்டருக்கு சென்று அண்ணாமலை படம் பார்த்ததுதான். அதற்குள் அவரைத் தேடி கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கே இழுத்து செல்லப்பட்டார். அப்போதிலிருந்து இப்போது வரை பெரிதாய் எதுவும் முயற்சி செய்யவில்லையே என்று விஜயை சீண்டும் எஸ்.எம்.எஸ்கள் வரலாம்.

ஆனால் உண்மை அதுதானா? விஜயின் முதல் படம் தோல்வி. இரண்டாவது பட படப்பிடிப்பில் ஒருவர் சொன்னாராம்” இவனையெல்லாம் யாருய்யா நடிக்க கூப்பிட்டது? சண்டையும் வரல டான்ஸூம் வரல” . உண்மைதான்.அப்போது விஜய்க்கு அந்த இரண்டுமே சரியாக வரவில்லை. சொல்லப் போனால் அப்போது இருந்த விஜய்க்கு எதுவுமே சரியா வரவில்லை. அப்போதுதான் முதலில் நடன வகுப்புக்கும், சண்டை பயிற்சிக்கும் சென்றார். இன்று விஜயின் ப்ளஸ்களில் முக்கியமானவையாக இருப்பது அவை இரண்டும்தான். எந்த இரண்டு விஷயங்களுக்கு அவர் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படாரோ, அதில்தான் அவர் இன்று இணையற்ற நாயகனாக விளங்குகிறார். மீனா, ரோஜா போன்று அவருடன் நடிக்க மாட்டேன் என்று ஒதுக்கிய பலர் அவருடன் ஒரு பாடலில் மட்டும் ஆடியது எல்லாம் பழைய கதை.

இந்திய அளவில் சிறந்த டேன்சர் என்று ஷில்பா ஷெட்டியிடம் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன மூவரில் ஒருவர்… விஜய். இதற்கும் அவர் இயக்குனர் மகனாக பிறந்ததுதான் காரணம் என்போர். ப்ளீஸ். இது உங்களுக்கு அல்ல.

நடிக்க வந்தபின் நடிக்காமல் நன்றாக ஆடினார், பாடினார், அடித்தார் என்பது சப்பைக்கட்டாக தெரியலாம். ஆனால் உண்மை அதுவல்ல. விஜயின் தோற்றத்திற்கு பலவித கெட் அப்கள் அவருக்கு தோதாக இருக்கவில்லை. எப்போதாவது செய்த கண்ணுக்குள் நிலவு,சச்சின் போன்ற முயற்சிகளும் தோல்வியே. அதனால் தனக்கு ஏற்ற கதைகளையே தேர்வு செய்யத் தொடங்கினார். விஜயின் 50 படங்களை 5 வகையாக பிரிக்கலாம்.
தனக்கென ஒரு பாதை இல்லாது நடித்த ஆரம்பகால படங்கள். அவற்றை இப்போது அவரே விரும்பமாட்டார்.அதை விட்டுவிடலாம். அவரது 9வது படம்.பூவே உனக்காகஇரண்டாம் வகை. குடும்ப செண்டிமெண்டுகள் நிறைந்த காதல் கதைகளில் நடித்தார். பூவே உனக்காக, லவ்டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் என அந்த வகையில் அவர் அடித்த அடி இன்றும் முறியடிக்கப்படாத சதங்கள்.
அதன் பின் விஜய்க்கு இறங்குமுகம். போட்டியின்றி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த விஜய்க்கு என்றென்றும் காதல், மின்சார கண்ணா, நெஞ்சினிலே, கண்ணுக்குள் நிலவு என தொடர் தோல்விகள். அவ்வளவுதாம்ப்பா விஜய் என்றார்கள். இது நடந்த போதுதான் சேது, வாலி, அமர்க்களம் என விஜய்க்கு போட்டியாளர்கள் உருவாகி கொண்டிருந்தார்கள்.
தனது பாதையை சற்றே மாற்ற வேண்டுமென முடிவு செய்த விஜய் அடுத்து நடித்தது குஷி. மூன்றாம் வகை. உடைகள், நடனம், பாடி லேங்ஜுவேஜ் என சகலமும் மாற்றிக் கொண்டு வந்தார். அபாரமான ஒப்பனிங். அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என மேட்டுக்குடி படங்கள் வெளியான சமயத்தில்தான் குஷியும் வந்தது. சத்யமில் இதன் பரபரப்பான ஓப்பனிங் கண்ட அந்த திரையரங்க உரிமையாளர் சொன்ன வார்த்தை “இவன் நிஜமாவே அடுத்த ரஜினிதாம்ப்பா”. விஜய் பார்க்க சுமார் என்றவர்கள் கூட அவரின் உடையலங்காரம் குறித்து சிலாகித்தது இந்தக் காலக்கட்டத்தில்தான்.

இந்தியாவின் பல முன்னணி காஸ்ட்யும் டிசைனர் தமிழகத்தின் பெஸ்ட் டிரெசிங் சென்ஸ் உடையவர் விஜய்தான் என்றும் சொன்னார்கள்.

குஷியில் மீண்டும் வெற்றிக்கொடி ஏற்றியவர் தொடர்ந்து ப்ரியமானவளே, ஃப்ரெண்ட்ஸ், பத்ரி என பட்டயைக் கிளப்பினார். மீண்டும் ஒரு குழப்ப நிலை. யூத், பகவதி போன்ற சில படங்கள் வணிக ரீதியாக தப்பித்தாலும் ஷாஜஹான், தமிழன், வசீகரா, புதிய கீதை என தோல்விகள். வசீகராவில் அவரது நகைச்சுவை கலந்த நடிப்பு பின்னர் பாராட்டப்பட்டாலும் படம் வெளிவந்த போது அது தோல்வியே. நாயகியின் தங்கை காலில் விஜய் விழுவது போல இருந்த ஒரு காட்சி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் ரசிக்கப்படவில்லை என்று எழுதியது ஒரு வாரப்பத்திரிக்கை.

அஜித், விக்ரம் என்ற இரு போட்டிகள் அதற்குள் அவதாரமெடுத்து நிற்க, கூடவே நந்தா, மெளனம் பேசியது என பவுண்டரி அடித்த சூர்யா காக்க காக்க என்ற சிக்சரோட காத்திருந்தார். 2003 தீபாவளிதான் நிஜமான பரீட்சையாக இருந்தது விஜய்க்கு. வில்லன் என்ற வெற்றியை தொடர்ந்து அஜித் போலிஸாக நடித்த ஆஞ்சனேயா, வல்லரசில் விஜய்காந்தையே கலக்கலாக காட்டிய மகாராஜன் படம் ஒரு பக்கம். தூள்,சாமி என்று கமர்ஷியல் காக்டெயில் அடித்த விக்ரம் மீண்டும் பாலாவோடு பிதாமகன். உடன் சூர்யா. இவர்கள் ஒரு பக்கம். தொடர்தோல்விகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக கருதப்பட்ட விஜய், புதுமுக இயக்குனரோட ஒரு பக்கம். தமிழ் சினிமாவின் அன்றைய டாப் ஹீரோக்கள் நேரிடையாக மோதிய களம்.

திருமலை.. நான்காம் வகை. படம் வந்தபோது நீங்கள் தமிழகத்தில் எந்த ஊரில் பார்த்திருந்தாலும் நினைவிருக்கும். விஜயின் மாஸ் முன்னால் எதுவும் எடுபடாமல் போனது. பிதாமகன் தேசிய விருது பெற்றாலும் மக்களின் அமோக ஆதரவு திருமலைக்கே.

தொடர் தோல்விகளால் துவண்ட ரசிகர்களுக்கு தனது புது அவதாரத்தின் மூலம் க்ளுக்கோஸ் பாய்ச்சினார் தளபதி. திருமலையில் வசனம் பெரிதும் பாராட்டப்பட்டது. அதில் புகழ் பெற்ற ஒரு வசனம்
“இதுவரைக்கும் ஜெயிச்சது முக்கியம் இல்ல மச்சி. இந்த ஆட்டமே வேற”
விஜயின் அப்போதைய சினிமா பயணத்திற்கு ஏற்றது போல் அமைந்தன ஒவ்வொரு வசனமும்.
“பொதுவா யார் பிரச்சினைக்கு போக மாட்டேன். ஆனா ஆட்டம் போட்டி பந்தயம்னு வந்துட்டா சொல்லி அடிப்பேன் சும்மா கில்லி மாதிரி. ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனதுதான். போய்க்கிட்டே இருப்பேன்”
சொன்னதை செய்தார் விஜய். திருமலை வெற்றியை தொடர்ந்து கில்லி என்ற பிளாக்பஸ்டர். இன்றுவரை கமர்ஷியல் படங்களுக்கு இலக்கணமாக திகழும் படம். திருமலை, கில்லி,திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என டாப்கியரில் போய்க் கொண்டிருந்தார் தளபதி.

இங்க விழுந்து ஆகணுமே என்று எதிர்பார்த்தது போல் ஆனது. குருவி, வில்லு என தனக்கு மெகாஹிட் தந்த இயக்குனர்களை நம்பி தோல்வியைத் தந்தார். வேட்டைக்காரன் சற்றே பிக்கப் ஆனாலும் சுறா வந்து சுத்தமாக சூறையாடியது. இதோ மீண்டும் ஒரு மந்த நிலையில் உள்ளார் தளபதி. மீண்டும் பாதையை மாற்ற வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

அடுத்து ஹீரோயிச பில்டப் இல்லாத பாடிகார்டில் நடித்துக் கொண்டிருக்கிறார். குடும்ப படங்களுக்கு பெயர் போன ஜெயம் ராஜாவுடன் கைகோர்க்கவிருக்கிறார். 3 இடியட்ஸில் அவர் நடிப்பது உறுதியாகிவிட்டது. மீண்டும் தனது புதுப்பாதை மூலம் அவர் வெற்றிக்கொடி நாட்டப்போவது நிச்சயம். இந்த தோல்விகள் எல்லாம் விஜய்க்கு புதிதல்ல. படத்தின் முடிவு என்னவென்றாலும் ரசிகர்கள் எண்ணிக்கை அவருக்கு என்றுமே குறைந்ததில்லை.

பெரும் வெற்றி எனப்படும் சிங்கத்தின் முதல் வார சென்னை வசூல் 75 லட்சம். படுதோல்வி எனப்படும் சுறாவின் வசூல் 73 லட்சம். விஜய் டிவி தமிழகமெங்கும் நடத்திய அக்ருத்துக் கணிப்பில் அபார முன்னிலையில் Most Popular hero ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதுதான் விஜய்.
இதுவரை அவர் நடித்த genretion ல் அவரைப் போல ஹிட் கொடுத்தவர்கள் யாரும் இல்லை. கலையம்சம் கொண்ட, நடிப்புக்கு அதிக வாய்ப்புள்ள படங்களை அவர் இதுவரை செய்யவில்லை. 3 இடியட்ஸ் அதற்கு ஒரு நல்ல தொடக்கமாக அமையலாம். எந்தவொரு வகை படத்தில் நடித்தாலும் அதில் சில மெகாஹிட் தருவது வழக்கம். ஆனால் இந்த முறை அது சாத்தியமா என்று சிலர் கேட்கலாம். திருமலை வரும் முன்பே விக்ரமும், அஜித்தும் மசாலா படங்களில் சூப்பர் ஹிட் தந்திருந்தார்கள். ஜெமினி, தூள்,சாமி,தீனா எல்லாம் திருமலைக்கு முன் வந்தவைதான். ஆனால் இன்று ஆக்‌ஷன் படங்களில் யார் முன்னே நிற்கிறார்?
யோசித்துப் பாருங்கள். பூவே உனக்காக தொடங்கி, போக்கிரி வரை விஜயின் படங்கள் பெற்ற மாபெரும் வெற்றியை வேறு எந்த நடிகர் தந்திருக்கிறார்?


Source: http://www.karkibava.com/2010/06/blog-post_21.html

Friday, August 20, 2010

விஜய்ப்பற்றிய சில செய்திகள்

1) ஏ எம் ரத்னத்துக்கு உதவும் விஜய்!

விஜய்யை வைத்து கில்லி, சிவகாசி என வெற்றிப் படங்களைத் தந்தவர் ஏ எம் ரத்னம். ஒரே நேரத்தில் 6 மெகா பட்ஜெட் [^] படங்களைத் தயாரித்தவர்.

ஆனால்.... அவருக்கும் அடி சறுக்கியது. தொடர் தோல்விகளால் பெரும் நஷ்டம் ஏற்பட, வட்டியாக மட்டுமே மாதம் ரூ 10 கோடி வரை அவர் கட்டுவதாக சமீபத்தில் ஒரு பட விழாவில் அன்பாலயா பிரபாகரன் [^] தெரிவித்தார்.

இப்போது அந்தக் கஷ்டத்திலிருந்து சற்றே மீள அவருக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது.

ரத்னத்தின் சூர்யா மூவீசுக்காக நடிகர் [^] விஜய் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்தப் படத்தை இயக்கவிருப்பவர் விக்ரம் குமார். யாவரும் நலம் படத்தை இயக்கியவர்.

சில தினங்களுக்கு முன் விஜய்யிடம் ஒரு பக்கா ஆக்ஷன் மசாலா கதையைச் சொன்னாராம். கில்லி மாதிரி விறுவிறுவென திரைக்கதை இருக்க வேண்டும் என விஜய் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க, அப்படியே ஆகட்டும் என்று சொன்ன விக்ரம், சாலிகிராமத்தில் உள்ள ரத்னம் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக ஸ்க்ரிட்டை பக்காவாக உருவாக்கி வருகிறாராம்.

த்ரீ இடியட்ஸ் ரீமேக் பற்றி தெளிவான ஒரு அறிவிப்பு வந்ததும், இந்தப் படத்தை அறிவித்துவிடலாம் என்று ரத்னத்துக்கு வாக்களித்துள்ளாராம் விஜய்!

2) NO” for Superstar & “YES” for Illaiya Thalapathi – Sathya Raj

In Shankar’s direction film “Shivaji”, Sathya Raj was asked to act in villain role, but he refused that chance and questioned that, If I act as villan in rajini film, Will Rajini act as villan in my film ? ” and this issue was spoken in kollywood by everybody at that time. Now again he has got the same chance of acting as villan in Shankar’s “3-Idiots” film. In “3-Idiots” film Vijay is acting as hero. To act with Illaiya Thalapathi Vijay, Sathya Raj has expressed his acceptance as double ok it seems says the news.

3) ரசிகர்களை மதித்து நடக்கும் விஜய்.

பெரும்பாலான நடிகர்கள் தாங்கள் சினிமாவுக்கு வந்த ஆரம்ப கால கட்டத்தில்தான் ரசிகர்களை சந்திப்ப துண்டு. தான் ஒரு லெவலுக்கு வளர்ந்து விட்டபிறகு அவர்களை மறந்து விடுவார்கள். ஆனால் விஜய் இதில் புதுமையானவராக இருக்கிறார். இப்போதும் மாதத்தில் ஒருநாள் தன்னை பார்க்க வரும் ரசிகர்களை சந்திக்கிறார்.

முக்கியமாக, சமீபத்தில் தனது வேலாயுதம் படத்தின் துவக்க விழா நடைபெற்றபோது கூட, விழாவுக்கு பிரபலங்கள் யாரும் வேண்டாம். எனக்கு சீப் கெஸ்ட்டே எனது ரசிகர்கள்தான் என்று சொல்லி அவர்கள் முன்னிலையிலேயே விழாவை நடத்துமாறு படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு உற்சாகத்தில் செயல்படுகிறது விஜய்யின் ரசிகர் மன்றங்கள்.

4) விஜய் எனது இனிய நண்பர்--நடிகை அசின்

நடிகர் விஜய் எனது இனிய நண்பர். பழகுவதற்கு இனிமையானவர் என்று
நடிகை அசின் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ் படங்களில் நான் நடிக்க மறுப்பதாக வரும் தகவல்களிலும் உண்மையல்ல. சித்திக் இயக்கும் தமிழ் படத்தில் தற்போது நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த படத்தின் கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும்.
விஜய் ஜோடியாக இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இப்போது மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளேன். விஜய் பழக இனிமையானவர். நிறைய ஜோக் சொல்லுவார். படப்பிடிப்பில் நட்பு ரீதியான பழகிக்கொள்கிறோம். அவரது குடும்பத்தையும் எனக்கு நன்றாக தெரியும்.
சல்மான்கான் ஜோடியாக ரெடி இந்திபடத்தில் நடிக்கிறேன். சல்மான்கான் ஜாலியாக பழகக்கூடியவர். அவருடன் நடிப்பது சிறந்த அனுபவம் என்றார்.

5) வரிசைக்கட்டி வாராரு விஜய் - இனி ஹிட்டு தான்!

தமிழ்த் திரையுலகில், வருடத்திற்கு அதிகமான படங்கள் தரக்கூடிய நடிகர் என்றால் அது விஜய்தான். அந்தப் பேரினை காப்பாற்றும் வகையில், இந்த ஆண்டிலும் விஜய்க்கு வரிசையாக படங்கள் வந்து குவிகின்றன.
விஜய் நடிப்பில் இதுவரை வந்த 5படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டன.அது மட்டும் இல்லாது படத்துக்கு படம் தன் சம்பள பணத்தை ஏகத்துக்கும் ஏற்றிக்கொண்டே போகிறார். என்றாலும், விஜய்க்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டாபோட்டி போடுகின்றனர்.

இதற்கு என்னக் காரணம் எனக் கேட்டால்...

மற்ற நடிகர்களைவிட விஜய் மட்டும் தான் உடனுக்குடன் படங்களை முடித்துக் கொடுக்கிறார். எத்தனை படங்கள் கைவசம் இருந்தாலும், எல்லாப் படங்களுக்கான கால்ஷீட் தேதிகளை சரியாக முறைப்படுத்தி தருகிறார். விஜய்யால் எந்தப் படத்திற்கும் தடங்கலே வந்ததில்லை என்று விளக்கம் சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இப்படியாக... நல்லப்பிள்ளையான விஜய்க்கு அடுத்து வரும் படங்கள் ஹிட்டாக அமையும் என்று திரைவட்டாரப் பேச்சுக்கள் அடிபடுதுங்க...

விஜய்யின் ‘‘வேலாயுதம்” (தெலுங்கு-ஆசாத்) படத்தை இயக்கிவரும் ராஜாவும் இதையே சொல்கிறார். “வேலாயுதம்” படம் இதுவரை விஜய்க்கு வந்தப் படங்களிலிருந்து சற்று மாறுபட்டது. இதில் ‘பஞ்ச் டயலாக்’ எல்லாம் இல்லை. இந்தப் படத்தில் புதுமாதிரியான விஜய்யை ரசிகர்கள் பார்க்கலாம். என்று உறுதிச்சான்று அளித்திருக்கிறார் ராஜா.

இயக்குனர் சித்திக்கும், “காவல் காதல்” ( மலையாளம்-பாடிகாட்) படம் விஜய்க்கு இந்த ஆண்டின் சிறந்தப் படமாக அமையும் என்கிறார்

வேலாயுதம்’, ‘காவல் காதல்’ படங்களை அடுத்து விஜய், லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார். இதில் சிம்பு நடிக்க இருந்தது. தற்போது விஜய்க்கு மாறியுள்ளது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாம்.

அடுத்ததாக ‘யாவரும் நலம்’ பட இயக்குனர் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் “24” என்னும் படம். இந்தப் படத்தின் கதையினை கேட்டவுடன் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பிடித்துப்போனதால் இதில் விஜய் நடிக்கிறார்.
இந்த “24” படமும் கூட, விக்ரம் நடிக்க இருந்ததாம். விக்ரம் தற்போது பூபதிபாண்டியன் இயக்கத்தில் நடிக்க இருப்பதால், விஜய்யின் கைவசமாகியுள்ளது. இப்படத்தை ஏ.எம்.ரத்னத்தின் “ஸ்ரீ சூர்யா மூவிஸ்” பட நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன் குஷி, கில்லி படங்களை சூர்யா மூவிஸ் தான் தயாரித்தது. இந்த வெற்றிப் படங்களின் வரிசையில் “24” படமும் அமையும் என்று கூறப்படுது.

இதைத் தொடர்ந்து சீமானின் இயக்கத்தில் “கோபம்” என விஜய் படங்களின் லிஸ்ட் நீள்கிறது.

மேலும், முக்கியமான விஷயம், “3 இடியட்ஸ்” படத்தை ஷங்கர் தமிழில் ரீமேக் செய்யப்போவது உறுதியாகி உள்ளதாம். ஜெமினி ஃபில்ம் சர்க்யூட் இதை தயாரிக்கிறதாம். அதில் விஜய்யும், சிம்புவும் நடிப்பார்கள் என்றும் தெரிகிறது.
இப்படியாக... தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிக மணிகளுக்குகாக தொடர்ந்து ஹிட் படங்களில்(!?) நடிக்க இருக்கிறார் விஜய்... எல்லாம் ஒரு நம்பிக்கை தான்...

காவலன் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்






Popular Posts