Saturday, March 19, 2011

Nanban Shooting Spot Gallery

Tuesday, March 15, 2011

Vijay is the 3rd highest paid actor in South India


தெலுங்கில் படம் இயக்கவும், நடிக்கவும் நம்மாட்கள் ஆசைப்படுவதற்கு காரணம் இருக்கிறது. இந்தியாவிலேயே இங்குதான் சம்பளம் அதிகம்.

தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முதலிடத்தில் இருக்கிறார் ஜுனியர் என்டிஆர். இவரது சம்பளம் முந்தைய படம் வரை ஏழு கோடி. இப்போது ஒன்பது கோடிகள். இவருக்கு அடுத்த இடத்தில் ரவி தேஜா. ஏழு கோடிகள் வாங்குகிறார். மகேஷ்பாபுவின் படங்கள் தொடர்ந்து ச‌ரியாகப் போகாததால் ஆறு கோடிக்கு சம்பளம் கீழிறங்கியுள்ளது.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ர‌ஜினி, கமல், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் ஜுனியர் என்டிஆர். அல்லு அர்ஜுன் போன்ற சுமாரான ரசிகர்கள் உள்ள ஹீரோக்களே தெலுங்கில் ஐந்து கோடி சம்பளம் வாங்குவது மற்ற மொழி நடிகர்களுக்கு பொறாமை வரவைக்கும் செய்தி.

மம்முட்டியும் மோகன்லாலும் இப்போதும் ஒன்றரை கோடியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1103/14/1110314067_1.htm

Thursday, March 10, 2011

MANI IS ON A ROLL for Ponniyin Selvan


MANI IS ON A ROLL

Maverick director Mani Ratnam signs three big names for his next project based on the literary masterpiece by Kalki
The historical epic Ponniyin Selvan has fascinated many stars including legendary actor MGR and Ulaga Nayagan Kamal Haasan.
They dreamt in vain of converting the classic into celluloid. Mani Ratnam also nurtured this dream. The prolific director has been toying with the idea of bringing `Amarar' Kalki's timeless classic to the silver screen for the last five years Ponniyin Selvan, a 20th century, Tamil historical novel is a romantic story, which with real historical char acters and incidents. It deals with the fortunes of he culturally rich Chola Empire during the 10th century.

The ace filmmaker has completed the groundwork and is all set to launch his Magnum Opus. Apparently, Mani after working meticu lously on the novel has etched a neat script, encompassing all the five volumes of the novel in just eighty scenes.

A few months back, Mani roped in the well-known writer Jayamohan for scripting the dialogues for a whopping sum, which according to industry sources is the highest remuneration ever for a dialogue writer.

To play the main protagonist in the multi-starrer, Mani had already initiated talks with Ilaya Thalapathy Vijay. Vijay is to enact the role of Vandhiyadevan, the hero who is an adventurous, handsome and happy-go-lucky young man. For another lead role, Mani recently signed Mahesh Babu, known as the `Prince' of T'Town. The Tollywood star tweeted --"Now for some big news. Met Mani sir this morning, yes the legendary Mani Ratnam. My dream is coming true finally. I will be working in a Mani Ratnam film. One of the happiest days in my life!" Now, the big news is Arya, who is riding the crest since Naan Kadavul has been approached by Mani to portray another of the historical characters. Sources confirmed that the actor had met the Roja director at his office recently and given his nod to be part of this period flick, even though Mani k, even though Mani did not narrate the story to him.

Obviously, the Obviously, the `Mani Factor'lures everyone into his project. After all, `it is every actor's dream to work with Mani Ratnam at least once.'

பொன்னியின் செல்வனை விரும்பும் விஜய்

மணிரத்னம் இயக்கவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுகிறார் என்ற செய்தி நூறு சதவீதம் உண்மை.

காரணம் தனது சக எழுத்தாளர்களிடம் இதை உண்மை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் அவர்.

ஆனால் அந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறார், விஷால் நடிக்கிறார், விஜய்யும் நடிக்கிறார், மகேஷ்பாபுவை ஒப்பந்தமே செய்து விட்டார் மணிரத்னம் என்று மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் சொன்னாலும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு எப்போ வெளிவரும் என்று டென்ஷனாக இருக்கிறது மீடியா.

இதில் யோசிக்க வேண்டிய விஷயம், விஷால் தொடர்ந்து மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். விஜய்யும் 'வேலாயுதம்' படத்துக்கு பிறகு 'பகலவனை' தொடங்கப் போகிறார், அதன் பிறகு 'களவாணி' பட இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் போலீஸ் கமிஷனராக நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க, எப்படி முடியும் இவர்களால் என்றொரு கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஆனால் அதில் உண்மையும் இருக்கக் கூடும் என்று குழப்புகிறது இன்னொரு தகவல். கடந்த சில தினங்களாக 'பொன்னியின் செல்வன்' நாவலை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கிறாராம் விஜய். பைண்டிங் செய்யப்பட்ட 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை கையில் வைத்து படித்துகொண்டிருக்கிறாராம்.

மதிய உணவு இடைவேளையில் வழக்கமாக குட்டி தூக்கம் போடும் விஜய், அந்த நேரத்தைக் கூட தியாகம் செய்து விட்டு கேரவேனில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கிறாராம். ஆரம்பத்தில் இவர் ஏதோ அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றைதான் படித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்களாம் 'நண்பன்' பட யூனிட்டில்.

அப்புறம்தான் அது 'பொன்னியின் செல்வன்' என்பதே தெரிய வந்திருக்கிறது. போகிற போக்கில் 'பொன்னியின் செல்வன்' நாவலுக்கு மறுபடியும் நல்ல ஒரு சந்தை உருவாகியிருக்கிறது.


To Read complete Ponniyin Selvan Naval you can download from here

Download Link

http://www.4shared.com/get/r4mLadvS/Ponniyin_Selvan_Complete_Pack.html

Wednesday, March 9, 2011

Sunday, March 6, 2011

MGR pol varuvaar VIJAY - Sathyaraj - Anandha Vikadan

விஜய்யும் நிச்சயம் அரசியல் என்ட்ரி கொடுப்பார். பாஸ் ஆவாரா?''

''பொதுவா, தங்கள் துறையில் வெற்றியை ருசிச்சவங்களுக்கு அடுத்து என்னங்கிற வேகம், உத்வேகம் அதிகமா இருக்கும். அந்த ஸ்பிரிட் விஜய்யிடம் நிறையவே இருக்கு. அவரோட சினிமா என்ட்ரி சுலபமா இருந்திருக்கலாம். ஆனா, தனக்குன்னு ஓர் இடத்தைப் பிடிக்க 20 வருஷம் போராடியிருக்கார். அந்தப் போராடும் குணம் விஜய்யை எந்தத் துறையிலும் ஜெயிக்கவைக்கும். ஒருமுறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப்பத்தி பேரறிஞர் அண்ணா இப்படிச் சொன்னார், 'தம்பி எம்.ஜி.ராமச்சந்திரன் சினிமாவில் முதல் இடத்தில் இருக்கிறார். சினிமா தொழிலுக்கு வராமல் வேறு எந்தத் தொழிலுக்குச் சென்றுஇருந்தாலும், அங்கும் அவர் முதல் இடத்தில்தான் இருந்திருப்பார்.’ 10 வருஷம் கழிச்சுப் பாருங்க... அதே போலத்தான் விஜய்யும்!'

Source : Sathyaraj via ANANTHA VIKATAN

Popular Posts